2வது டி20 போட்டியிலும் வெற்றி – தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

Loading… முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் முடிவில் 164 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கு இடையே நடந்த முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, டி20 தொடரில் ஆஸ்திரேலியா … Continue reading 2வது டி20 போட்டியிலும் வெற்றி – தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா